General Instructions
1) விரைவான பரிவர்த்தனைக்கு Debit card சேவையைப் பயன்படுத்தவும்.
2) நீங்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதற்கான தொகையினை உங்கள் வங்கி கணக்கிலிருந்து செலுத்தியவுடன் உங்களுக்கு அதற்கான ஏதேனும் ஆன்லைன் ரசீது கிடைக்கவில்லை என்றால் 15 நிமிடங்களுக்குப் பிறகு உங்களுடைய Email & Password உள்ளீடாக கொடுத்து Login செய்து Payment history menu விற்கு சென்று உங்கள் பரிவர்த்தனை நிலையை அறிந்து கொள்ளுங்கள்.
3) உங்களுடைய ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதற்கான தொகையினை உங்கள் வங்கி கணக்கிலிருந்து செலுத்தியவுடன் அதற்கான உங்களுக்கு ஏதேனும் ஆன்லைன் ரசீது கிடைக்கவில்லை என்றால் தயவுசெய்து உங்கள் Admission Number, Registration Number, eMail, Mobile Number, பரிவர்த்தனை தேதி மற்றும் தொகை ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலை fees@tnic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 4 மணி நேரத்திற்குள் அனுப்ப வேண்டும். fees@tnic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து பதிலை நீங்கள் பெறும் வரை மீண்டும் பரிவர்த்தனை செய்ய முயற்சிக்க வேண்டாம்.
4) Use Debit card option for quick success rate.
5) If amount is debited and if you didn't get any Success receipt. Kindly raise an e-Mail to fees@tnic.in (Within 4 hrs) mentioning your Reg id, Transaction Date and Amount. Don't try further untill you receive reply from fees@tnic.in.
6) If amount is debited from account and if you didnt get any sucess receipt, Please visit payment history in student login to know the status after 15 mins.